நம்பி வந்த மனிதர்களெல்லாம் நன்மைகள் ஏராளம்
dieu, Fr Berchmans, jesus, le poussient, maaha, mirakilu;laa;mon, rajah, ullathin, பாடல்கள்
No comments
நம்பி வந்த மனிதர்களெல்லாம்
நன்மைகள் ஏராளம்
நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத் தக்க தகப்பனே
1.
மனிதரின் சூல்சியிநின்று
மறைத்து காத்து கொள்வீர்
நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள்
அணுகாமல் காப்பாற்றுவீர்
2.
என் பலன் நீர் தானே
என் கேடகமும் நீர்தானே
சகாயம் பேட்ட்ரேன்
பாட்டினால் உம்மைத் துதிப்பேன் – நான்
3.
கானானியப் பெண் ஒருத்தி
கத்திக் கொண்டே பின் தொடர்ந்தால்
அம்மா உன் நம்பிக்கை பெரியது என்று
பாராட்டிப் புதுமை செய்தீர்
4.
கிருபை சூழ்ந்து கொள்ளும்
உம பேரன்பு பின்தொடரும்
கர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்து தினமும்
காலமெல்லாம் புகழ் பாடும்
5. குருடன் பர்த்திமேயு
கூப்பிட்டான் நம்பிக்கையோடு
தாவீதின் மகனே எனக்கு
இறங்கும் என்று
ஜெபித்து பார்வை பெட்ட்றான்
6.
நம்பி வந்த குஷ்டரோகியை
நலமாக்கி அனுப்பினீரே
மரித்த மகளையே உயிர்பெறச் செய்தீர்
யாவீர் உம்மை நம்பினதால்
8.
இக்கட்டு துன்ப வேழையில்
காக்கும் அரனாநீர்
பூரண சமாதானம் பூரண அமைதி
தினம் தினம் நிரப்புகிறீர்
நன்மைகள் ஏராளம்
நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத் தக்க தகப்பனே
1.
மனிதரின் சூல்சியிநின்று
மறைத்து காத்து கொள்வீர்
நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள்
அணுகாமல் காப்பாற்றுவீர்
2.
என் பலன் நீர் தானே
என் கேடகமும் நீர்தானே
சகாயம் பேட்ட்ரேன்
பாட்டினால் உம்மைத் துதிப்பேன் – நான்
3.
கானானியப் பெண் ஒருத்தி
கத்திக் கொண்டே பின் தொடர்ந்தால்
அம்மா உன் நம்பிக்கை பெரியது என்று
பாராட்டிப் புதுமை செய்தீர்
4.
கிருபை சூழ்ந்து கொள்ளும்
உம பேரன்பு பின்தொடரும்
கர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்து தினமும்
காலமெல்லாம் புகழ் பாடும்
5. குருடன் பர்த்திமேயு
கூப்பிட்டான் நம்பிக்கையோடு
தாவீதின் மகனே எனக்கு
இறங்கும் என்று
ஜெபித்து பார்வை பெட்ட்றான்
6.
நம்பி வந்த குஷ்டரோகியை
நலமாக்கி அனுப்பினீரே
மரித்த மகளையே உயிர்பெறச் செய்தீர்
யாவீர் உம்மை நம்பினதால்
8.
இக்கட்டு துன்ப வேழையில்
காக்கும் அரனாநீர்
பூரண சமாதானம் பூரண அமைதி
தினம் தினம் நிரப்புகிறீர்
ஒரு நாதஸ்வர வித்துவானின் ஒரு சாட்சி
jesus, Paul Sheik Chinna Kasim, srilnaka, இந்துகள், ஊழியகாரன், நாதஸ்வர, முஸ்லீம், யாழ்பாணம்
No comments
கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்
dieu, Fr Berchmans, jesus, le poussient, maaha, mirakilu;laa;mon, rajah, ullathin, பாடல்கள்
No comments
கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்
அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி
அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா – அப்பா
எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே
பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே
ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்
தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா
எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்
பாதை அறியா குருடனைப் போல் வாழ்ந்தேன் ஐயா
பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா
Recent Posts
Popular Posts
-
ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியாவின் பதில் என்ன? என்ற எதிர்பார்ப்பு நிறைந்ததாக உள்ளது . வழம...
-
40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ Part 5- March 16, 2016
-
பரலோக கடவுளின் அன்புமும் அவரது அரவணைப்பும் அவரது வழிநடத்தலும் அவர்தரும் அதிகாரம்
-
ராசி பலன் மற்றும் ஜாதகம் கைரேகை ஜோசியம் பார்ப்பது போன்ற காரியங்கள் இன்று நேற்று அல்ல, அது ஆதி காலத்தில் இருந்தே வைத்திருக்கிறது என்பதை அ...
-
கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டதுஅந்த வகையில் தொலை க் காட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மென் பொர...
-
உங்களுக்கு உள்ள எந்த பிரச்சனைகும்,எந்த வியாதிக்கும் யேசுவின் மட்டும் நம்பி பாருங்கள் ஒரு போதும் கைவிட மாட்டார்
-
Sathanin Aazhangal with Bishop John F Aruldoss & Prophet Sadhu Sundar Selvaraj.
Blog Archive
-
▼
2014
(174)
-
▼
November
(13)
- தமிழா தமிழ் பேசு 04
- மும்பை பட்டணத்தை பற்றிய தீர்கதரிசனம்
- தமிழா தமிழ் பேசு 03
- நம்பி வந்த மனிதர்களெல்லாம் நன்மைகள் ஏராளம்
- வேதம் புதிது 15
- வேதம் புதிது 14
- வேதம் புதிது 13
- வேதம் புதிது 12
- வேதம் புதிது 11
- வேதம் புதிது 10
- Pasteur:Abel Ganeshan Tamil Worship Songs
- ஒரு நாதஸ்வர வித்துவானின் ஒரு சாட்சி
- கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்
-
▼
November
(13)
.jpg)

