வியாபாரத்தில் வெற்றி பெற!!!!!
வியாபாரத்தில் வெற்றி பெற முக்கிய குறிப்புகள்
1 ) மூலதனம்
2 ) பொருளின் தரம்
3 )விளம்பரம்
4 )சந்தைபடுத்துதல்
5 )சரியான வழிநடத்துதல்
1 ) மூலதனம்
2 ) பொருளின் தரம்
3 )விளம்பரம்
4 )சந்தைபடுத்துதல்
5 )சரியான வழிநடத்துதல்
தென்றல்
நைல் நதி போன்ற உன் கூந்தல்
மீன்கள் போன்ற உன் கண்கள்
ஸ்டோபேரி போன்ற உன் மூக்கு
வரி குதிரை படுத்து உறங்குவது
போன்ற உன் உதடுகள்
பனி துளி போன்ற உன் பற்கள்
வண்ணத்து பூச்சி போன்ற உன் செவி
சந்திரன் போன்ற அழகிய வதனம்
விடிவெள்ளி வால் போன்ற உன் கழுத்து
மாதுளம் பழம் போன்ற உன் மார்புகள்
தென்றல் வருடிய உன் வயிறு
நூல் போன்ற உன் இடை
இத்தனை அழகிஜே
மீன்கள் போன்ற உன் கண்கள்
ஸ்டோபேரி போன்ற உன் மூக்கு
வரி குதிரை படுத்து உறங்குவது
போன்ற உன் உதடுகள்
பனி துளி போன்ற உன் பற்கள்
வண்ணத்து பூச்சி போன்ற உன் செவி
சந்திரன் போன்ற அழகிய வதனம்
விடிவெள்ளி வால் போன்ற உன் கழுத்து
மாதுளம் பழம் போன்ற உன் மார்புகள்
தென்றல் வருடிய உன் வயிறு
நூல் போன்ற உன் இடை
இத்தனை அழகிஜே
பூக்க மறுத்து !!!
குறும்புகள்
சின்னதில் செய்த குறும்புகள் பிடிக்கும்
விளையாண்ட பள்ளி வீதி பிடிக்கும்முதன் முதலில் ஒட்டிய சைக்கிள் பிடிக்கும்
பாசமான உறவுகள் பிடிக்கும்
தோசை போன்ற நிலவு பிடிக்கும்
ஓடியாடி விளையாடப் பிடிக்கும்
ஓடியல் கூல் பிடிக்கும்
.....................வளரும்
உன் பெயர்
எனது இதஜம் உன்னிடம்
உனது இதஜம் என்னிடம்
என் மனம் உன்னையே நாட
என் நாவும் உன் பெயர் உச்சரிக்க
என்றும் உன்னை மறவேன்
உனது இதஜம் என்னிடம்
என் மனம் உன்னையே நாட
என் நாவும் உன் பெயர் உச்சரிக்க
என்றும் உன்னை மறவேன்
கூந்தல்........
செக்க சிவத்த உன் செவ்விதழ்
கதிரவன் போன்ற உன் வதனம்
ஆழம் விழுதுகள் போன்ற உன் கூந்தல்
சுளகு போன்ற உன் செவிகள்
வங்காள விரிகுடா போன்ற உன் வாய்
இத்தனை அழகுடைய என் தேவதையே !!!!!!!!!
கதிரவன் போன்ற உன் வதனம்
ஆழம் விழுதுகள் போன்ற உன் கூந்தல்
சுளகு போன்ற உன் செவிகள்
வங்காள விரிகுடா போன்ற உன் வாய்
இத்தனை அழகுடைய என் தேவதையே !!!!!!!!!
கத்தி !!!!!!!!!!!!!
கத்தியை தீட்டியவர்
கதியிழந்தார்
கதியிழந்தார்
புகழ் அடைந்தார்
gaththiyai thiiddiyavar
gathiyiznthaar
puththiyaith thiiddiyavar
pugaz adainthaar
ஏதுக்கடா????????

மாடி வீடு எனக்கென்னடா!
பஞ்சு மெத்தை ஏதுக்கடா!
துன்பங்கள் வேண்டாமடா!
நிம்மதியே போதுமடா !!!!!!
sellam
எனது வாழ்வில்
உதயம் நீ
வலது கரம் ஆனது நீ
வலிமை எனக்கு தந்ததும் நீ
வம்சம் வழங்க வந்தாய் நீ
எந்தன் காதல் தேவதையும் நீ
எனது காலம் வரை நீ
enathu vaazhvil uthayam nee
enthan thudippum nee
valathu garam aanathu nee
valimai enakku thanthathum nee
vamsam valanga vanthaay nee
enthan gaathal thevathaiyim nee
enathu gaalam varai nee
Recent Posts
Popular Posts
-
ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியாவின் பதில் என்ன? என்ற எதிர்பார்ப்பு நிறைந்ததாக உள்ளது . வழம...
-
40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ Part 5- March 16, 2016
-
பரலோக கடவுளின் அன்புமும் அவரது அரவணைப்பும் அவரது வழிநடத்தலும் அவர்தரும் அதிகாரம்
-
ராசி பலன் மற்றும் ஜாதகம் கைரேகை ஜோசியம் பார்ப்பது போன்ற காரியங்கள் இன்று நேற்று அல்ல, அது ஆதி காலத்தில் இருந்தே வைத்திருக்கிறது என்பதை அ...
-
கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டதுஅந்த வகையில் தொலை க் காட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மென் பொர...
-
உங்களுக்கு உள்ள எந்த பிரச்சனைகும்,எந்த வியாதிக்கும் யேசுவின் மட்டும் நம்பி பாருங்கள் ஒரு போதும் கைவிட மாட்டார்
-
Sathanin Aazhangal with Bishop John F Aruldoss & Prophet Sadhu Sundar Selvaraj.




















