ஓயாமல் இதய துடிப்பு, இலக்கங்கள், உன்னைக் குத்தவில்லை, கவிதை, வைத்துக் 1 comment உன்னில் 12 இலக்கங்கள் சிறியோர் முதல் பெரியோர் வரை உன்னைப் பார்க்கின்றார் உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும் உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே Share: Read More
விடியவில்லை tamiilellam, ஈழம், கவிதை, செல் ஒலியே, செல் வந்த பூமியில் No comments தாயின் தாலாட்டு கேட்கவில்லைசெல் ஒலியே எனக்கு தாலாட்டு செல் வந்த பூமியில் நடைபிணமாக வாழ்ந்தேன் என்றுமே விடியவில்லை எம்தேசம் ஈழம் Share: Read More
பெரியவர் இடிதாங்கி, கவிதை, நல்ல எண்ணத்தில், மனதின், வயதில் அல்ல 2 comments பெரிவர் என்பது வயதில் அல்ல மனதின் நல்ல எண்ணத்தில் ஆயிடுவார் பெரியவர் Share: Read More
பறவைகள் ஒன்று கூடி, கவலைகள், கவிதை, சுகந்திரமாக, வாழுது No comments பறவைகள் பறப்பது பார் கவலைகள் இருக்குதா பர்ர் சுகந்திரமாக பறக்குது பர்ர் ஒன்று கூடி வாழுது பார் Share: Read More
மை அழகு இமை, கவிதை, சந்திரன், சூரியன், மை அழகு, வெள்ளை 3 comments கண்ணனுக்கு மை அழகு உன் இமை மூன்றாம் பிறை உன் மடலில் தெரிவது வானவில் உன் வெள்ளை விழிகள் சந்திரன் உன் கறுத்த விழி சூரியன்உன் கண் அழகு என கவிவரிகளில் எழுதமுடியவில்லை Share: Read More
அழிகின்றோம் கவிதை, சிற்றின்பம் No comments சில்லறை பொருள் மட்டில் சிற்றின்பம் கொள்கிறோம் சினம் கொண்டு அழிகின்றோம் Share: Read More
தவிக்க !! கவிதை, சென்றாய்ஜே No comments பத்தாயிராம் ஆண்டுகளாய் உனக்காய் காத்திருந்தேன்பத்துநிமிடத்தில் என்னை பரிதவிக்க விட்டு சென்றாய்ஜே Share: Read More